Card image cap
பிறப்பு என்பது உலகெனும் பொறித்துறைக்கு வினைஞர்கள் அனுப்பப்படுவது என்றே தோன்றுகின்றது.
21
3

உலகம் தொடர்ந்து இயங்குவதற்கான காரணிகளில் ஒன்றே பிறப்பு போலும். அனைத்து ஜீவராசிகளும் தத்தமது பிறப்பினால் உலகை உயிரோட்டமாக வைத்திருக்க உதவுகின்றன.

புதிதாய் பிறந்த மலர்கள் முதலான அனைத்தும் பார்வைக்கு இதமாகவும், மனமகிழ்ச்சி தருவதாகவும் இருப்பதால் பிறப்பு என்பது உலகம் எனும் பொறியை சரிவர தொடர்ந்து இயங்க வைக்க அனுப்பி வைக்கப்பட்ட வல்லுனர்களை உற்சாகமூட்டும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கின்றது.

பிறப்பினால் இறப்பு உண்டாகும். ஆனால், பிறப்பு தந்த இவ்வுலக அனுபவ அறிவு தலைமுறை தலைமுறையாக நீடித்த வளர்சியோடு இவ்வுலகில் நிலைத்து நின்று உலகம் வளமுடன் வாழவும், இயங்கவும் காரணமாக அமைகின்றது.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap