Card image cap
தரத்தில் உயர்ந்த திறன் மிகவும் பிரபலமானது என்பதை ஏற்றுக் கொள்ளகின்றீர்களா?
16
1

தரத்தில் உயர்ந்த திறன் எவ்வித துணையுமின்றி இயல்பாகவே ஈர்க்கும் வல்லமையை பெற்றிருப்பதால் விளம்பரங்களில் தங்கி இருப்பதில்லை.

மேலும், எந்தவொரு முயற்சியின் வெற்றியையும் அதன் முடிவுகளே தீர்மானிப்பதால் வெற்றி களிப்பில் தனிப்பட்ட விளம்பரங்களில் தங்கிவிடாது அடுத்த மேம்பட்ட குறிக்கோளை முன்னெடுத்துச் செல்லவதற்கான விடாமுற்சியில் தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் உறுதியாகச் செயல்படுவதே தனிப்பட்ட, சமூக, உலக முன்னேற்றத்திற்கான அடிப்படைக்கூறு ஆகும்.

எனவே, எப்போதும் கவனம் தரத்தில் இருந்தால் பிரபலம் இயல்பாகப் பரவி நிலைத்து நிற்கும். ஆகவே, தரத்தில் உயர்ந்த திறன் மிகவும் பிரபலமானது என்பதை ஏற்றுக் கொள்ளகின்றீர்களா?

How do you vote?

Card image cap