Card image cap
மழை வழங்கும் நன்னீரால் பூமி வளம் பெறும் என்பது சரியா, இல்லையா?
17
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

எனது புரிதல்:
பார் பருகும் நுகர்பொருளைத் தூய்மையாக்கி தருவதால் வளமான பூமிக்கு வலிமை சேர்ப்பதும் மழை.

மேலும் விரிவாகச் சொல்வதானால்; உலகம் அருந்தும் நீரை நன்னீராகத் தூய்மைப்படுத்தி மீண்டும் உலகிற்கு வழங்கி உலகை வளம் பெறச் செய்வதால் வலிமை அடையும் பூமிக்கும் மழையே காரணமாகும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap