Card image cap
வையகம் வானகத்தால் ஆளப்படுகின்றது என்பது சரியா, இல்லையா?
15
1

திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு - குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

எனது புரிதல்:
உலகம் பிரபஞ்சத்தால் வழங்கப்படும் மூலகாரணிகளால் இயங்குவதால்; வையகம் வானகத்தால் ஆளப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம்.

சற்று விரிவாகப் பார்த்தல்: உலகம் பிரபஞ்சத்தில் இருந்து பெறப்படும் மூல காரணிகளான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் முதலான மூலகாரணிகளினாலேயே இயங்குகின்றது. ஆகையால், வையகம் வானகத்தால் ஆளப்படுகின்றது எனக் கொள்ளும் புரிந்துணர்வு சரியா என உங்கள் கருத்ததைப் பகிரவும்.

How do you vote?

Card image cap