Card image cap
பசுமை மீள்பயன் ஐதரசன் மின்சக்தி சுத்தமான சூழலுக்கு உகந்தது என்பது சரியா, இல்லையா?
20
1

இன்றைய இயந்திரவியலும், தொழில்நுட்பங்களும் சுற்றுச் சூழலில் ஏட்படுத்தியுள்ள தாக்கத்திலிருந்து ஓரளவேனும் விடுபடுவதற்கு பசுமை மீள்பயன் ஐதரசன் மின்சக்தி மாற்று வழியாகும். வருங்கால சந்ததியினருக்கு சுத்தமான இயற்கையை கையளிப்பதற்கு இந்த முயற்சி உதவும்.

எனவே நன்கு பரிசீலிக்கப்பட்ட பசுமை மீள்பயன் ஐதரசன் மின்சக்தி ஆய்வுகளின் வெற்றி உயிரினங்களின் நீண்ட ஆரோக்கியம், சுத்தமான இயற்கைச் சூழல் முதலான முக்கிய காரணிகளை மீட்டேடுப்பதற்கு ஏதுவாக அமையும் எனும் கருத்தை ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap