Card image cap
வெற்றி அணி ஸ்பெயினா/கோஸ்டா ரிகாவா?
11
0

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. பல கோடி பார்வையாளர்களின் அமோக ஆதரவுடன் தற்போது நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் தருணம் இது.

ஸ்பெயின் எதிர் கோஸ்டா ரிகா போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? ஸ்பெயின் என்பதே எனது கணிப்பு ஆகும். எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap