Card image cap
வெற்றியாளர் பிரான்ஸா ஆஸ்திரேலியாவா?
12
0

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படட கால்பந்து உலகக் கோப்பை 2022கான நேரம் வந்துவிட்டது.

பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது? பிரான்ஸ் என்பதே எனது கணிப்பு ஆகும். எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap